
கண்ணின் இமை நீயடி
தந்தேன் எனை நானடி!
வெட்கம் ஏன் பாரடி!
என்னில் பாதி நீயடி!
உன்னால் தானேடீ
முனிவனான பின்பும் கூட
மனையாள துடிக்கிறேன்!!
RASIGAI!
தந்தேன் எனை நானடி!
வெட்கம் ஏன் பாரடி!
என்னில் பாதி நீயடி!
உன்னால் தானேடீ
முனிவனான பின்பும் கூட
மனையாள துடிக்கிறேன்!!
RASIGAI!
மொழியொன்று புகலாயாயின்
ReplyDeleteமுறுவலும் புரியாயாயின்
விழியொன்று நோக்காயாயின்
விரகமிக்கு உழல்வோன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
பழியொன்று நின்பால் சூழும்
பாராமுகம் தவிர்தி என்றான்