Friday, September 9, 2011

ஊதா வண்ணம் முதல்காதலின் எண்ணம்!



நீல வண்ணம்
நினைவு சின்னம்!
வெண் வண்ணம்
அமைதி கொள்ளும்!
சிவந்த வண்ணம்
பெண்ணின் நாணம்!
RASIGAI!

No comments:

Post a Comment