Friday, September 9, 2011

அதிசயம்!



1.அதிசயம்! இங்கே!
பூவை அடக்கும் இலைகள்!
பூவுக்குள் அடக்கமா?
2.என்றும் பசுமையான,
உன் சொல்லாக!
சில்லென்ற பனித்துளிகளுடன்,
என் இதய சிவப்பு ரோஜா!
RASIGAI!

No comments:

Post a Comment